Monday, 9 January 2017

வலம் மாத இதழ் ஜனவரி 2017

வலம் ஜனவரி 2017 இதழ் இன்று வெளியாகி இருக்கிறது. புத்தகக் கண்காட்சி சமயம் என்பதால் புத்தகம் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. சந்தாதாரர்களுக்கு புத்தகம் இன்று (09-01-2017) அனுப்பி வைக்கப்படும்.

இதழின் அட்டை:



இதழின் உள்ளடக்கம்:



பைரப்பாவின் பித்தி - பெருந்துயரங்களைத் தாண்டி வாழ்தல் - அனீஷ் கிருஷ்ணன் நாயர்
அபரத்யாகராஜூ - ரஞ்சனி ராமதாஸ்
ஐசாக் அஸிமாவ்வின் புனைவுகளில் மதம் - அரவிந்தன் நீலகண்டன்
சோவைப் பற்றிப் பேசுகிறேன் - சுப்பு
ஆசிரியர் சோ - பி.கே. ராமசந்திரன்
குருவை மிஞ்சிய சிஷ்யை - ஜெ.ராம்கி
ஜெயலலிதா மறைவு - அடுத்து என்ன? தமிழில்:பி.ஆர். ஹரன்
தமிழக அரசியலின் எதிர்காலம் - ஜெயலலிதா மறைவுக்குப் பின் - லக்ஷ்மணப் பெருமாள்
அழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்
சோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் - ஆமருவி தேவநாதன்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் - ’என்றென்றும் அன்புடன்’ பாலா
சிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு


ஆன்லைனில் இபுத்தகம் வாங்கி வாசிக்க: http://nammabooks.com/ebooks/magazines/buy-valam-magazine-jan

அச்சு இதழுக்கு ஆன்லைனில் சந்தா செலுத்த:  https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html